எமது பிரிவுகள்

    தொடர்பு விபரங்கள்

செயற்திட்ட

ஐயுநுயு இன் சமீபத்திய பிராந்திய மற்றும் தேசிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்களில் பங்கேற்றல்

செயற்திட்ட இலக்கம் செயற்திட்டத்தின் தலைப்பு
RAS5081 / (2018-2021)
உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அணு நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் உணவுப்பொருட்களின் பிராந்திய அங்கீகாரத்தை ஆதரித்தல். (சுஊயு)
RAS7028 / (2017-2020)
ஆசிய-பசிபிக் கடல் சுற்றுச்சூழல் முறைமையில் அணுசக்தி வசதிகளிலிருந்து கதிரியக்க வெளியீடுகளின் சாத்தியமான தாக்கம் தொடர்பில் கடல் கதிரியக்கத்தன்மை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதற்கான பிராந்திய திறனை மேம்படுத்துதல்.
RAS7031 / (2019-2022)
கடலோர நிலப்பரப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் முறைமைகளின் பாதிப்பு, கடல் மட்ட உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தினை மதிப்பீடு செய்தல் (சுஊயு)
RAS5084 / (2018-2021)
நிலச் சீரழிவைக் குறைப்பதற்கும், அணு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் மண் மற்றும் நீர் தரத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல். (சுஊயு)
RAS 5083
காலநிலை ஸ்மார்ட் விவசாய நடைமுறைகள் மூலம் விவசாயம் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்களிலிருந்து கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்
Njrpa njhopy;El;g xj;Jiog;Gr; nraw;jpl;lq;fs;

செயற்திட்ட இலக்கம் செயற்திட்டத்தின் தலைப்பு
SLR/7/005
கடல் மாசு கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தை நிறுவுதல்
SRL/5/045
அணு வேளாண்மைக்கான தேசிய மையத்தை நிறுவுதல்.
SRL/0011
இலங்கை அணுசக்தி சபையின் அணு பகுப்பாய்வு இயலுமைகளை வலுப்படுத்துதல்
SRL/5/048
உணவு மற்றும் உணவூட்டல் பாதுகாப்பிற்கான தேசிய இயலுமைகளை வலுப்படுத்துதல
SRL/6037
புற்றுநோய் நோயாளி முhமைத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு இமேஜிங் நுட்பங்களுக்குத் தேவையான ரேடியோஃபார்மாசூட்டிகல்களை உற்பத்தி செய்வதற்கான மருத்துவ சைக்ளோட்ரான் வசதியை நிறுவுதல்.
 IAEA CRP nraw;jpl;lq;fs;
செயற்திட்ட இலக்கம் செயற்திட்டத்தின் தலைப்பு
K41015
இலங்கையில் வானொலி பகுப்பாய்வு மற்றும் ஐசோடோபிக் ஆய்வுகள் காலநிலை போக்குகள் மற்றும் கடல்சார் பேலியோவில் மாறுபாட்டுப் பதிவுகள்.
21090/RO
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் பவுடரின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்கான விரைவான முறைகளின் வளர்ச்சி
18006/R3
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையின் பால் தயாரிப்புகளை அங்கீகரிப்பதில் நிலையான ஐசோடோப்புகள் மற்றும் மல்டி எலிமென்ட் பகுப்பாய்வுகளை ஒரு தடமறிதல் அமைப்பாகப் பயன்படுத்துதல்
D1.50.18
இலங்கையில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் மலைப்பாங்கான விவசாய நீர்நிலைகளில் விவசாயத் தொற்றுக்களை அடையாளம் காணுதல் மற்றும் கொண்டு செல்லல்.
RCARP01
RCARO epjpaspf;fg;gl;l CRP jpl;lj;jpy; ,yq;ifapd; nfhOkgpy; fhw;wpd; juk; kw;Wk; mijr; Rw;wpAs;s #oypd; jhf;fj;ij kjpg;gPL nra;jy;.