தொழிற்பாடுகள்

ளுடுயுநுடீ இன் தொழிற்பாடுகளில் விஞ்ஞான சேவைகளை வழங்குதல், மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல், சாத்தியமான பயன்படுநர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தின் பிரயோகங்களை நிரூபித்தல், தேசிய முக்கியத்துவம் வாய்ந ;த பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும ; அபிவிருத்தியை மேற்கொள்தல் மற்றும ; கதிர்வீச்சு மற்றும ; ரேடியோஐசோடோப்புகளின் அனைத்து பயன்பாடுகளும் சர்வதேச அளவில் ஏற்றுக ;கொள்ளப்பட்டுள ;ள நியமங்களிற்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் என்பன அடங்கும்.

தூரநோக்கு

அணு விஞ்ஞான மற்றும ; தொழில்நுட்பத்தின் மூலம் தேசத்தில் நிலைபேறான அபிவிருத்தியை
ஏற்படுத்துதல்

இலட்சியநோக்கு

அணுசக்தி தொழில்நுட்பத்தின ; அமைதியான பயன்பாடுகளை ஊக்குவித்தல், தூண்டுதல் மற்றும் அதன் நன ;மைகளை நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் அதேவேளை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும ; தரத்தை உறுதிசெய்தல

மற்றும்,

தேவையற்ற அயனியாக்கல் கதிர்வீச்சு விளைவுகளிலிருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு வசதியாக கதிர்வீச்சு பாதுகாப்பு சேவைகளை வழங்குதல்.