எமது பிரிவுகள்

    தொடர்பு விபரங்கள்

  • பதவிபணிப்பாளர் (ஐயுனு)
  • பணிப்பாளர் பெயர்டி.ஆர். விராஜ் எதிரிசிங்க
  • தொலைபேசி 941-120-75233
  • கையடக்கத் தொலைபேசி 947-181-11651
  • Email viraj@aeb.gov.lk

கைத்தொழில் விண்ணப்பம்

Tools To Unlock Water’s Secretes
Quality Enhancement And Property Improvement Of Materials For Everyday Life
More crop per drop
Nuclear Knowledge Investment
Previous
Next

கைத்தொழில் பிரயோகங்கள்; பிரிவு ஆராய்ச்சிரூபவ் அபிவிருத்தி மூலம் நீர்ரூபவ் விவசாயம்ரூபவ் சுற்றுச்சூழல் மற்றும் கைத்தொழில் துறைகளில் அணுரூபவ் ஐசோடோப்பு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது நாடு முழுவதிலுமுள்ள ஆர்வமுடைய தரப்பினர்கள்; மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைப்புக்களுக்கு தேவையான தொழில்நுட்பரூபவ் ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு சேவைகளை வழங்குகிறது.

விவசாய நீர் முகாமைத்துவத்தில் பணியாற்றுவதற்காக ஐசோடோப்பு சூழலியல் குறித்த தனிப்பட்ட பிரிவின் கீழ் தொழிற்படும் நோக்குடன் புதிய அறிவியல் பிரிவை ஒழுங்குபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. “பாடசாலைக் கல்வித் திட்டம்” மூலம் அணுசக்தி அறிவைப் பரப்பும் நோக்குடன் ஒரு தனி அலகு மூலம் ஐஏடியால் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.

பிரிவுகளின் நோக்கெல்லை

பிரிவு நோக்கெல்லை
INrhNlhg;G i`l;uhy[p gpupT:
ePHtsq;fspd; epiyNgwhd Kfhikj;Jtk; kw;Wk; ghJfhg;Gf;F cjtpaspj;jy; kw;Wk; mizfs; kw;Wk; ePHj;Njf;fq;fspd; epiyNgw;Wf;F cjTjy;
fjpHtPr;R nrayhf;f gpupT:
ifj;njhopy;> tptrhak;> Rfhjhuk;> Rw;Wr;#oy; kw;Wk; njhy;nghUspay; NjitfSf;F fjpHtPr;R njhopy;El;gj;ijg; gad;gLj;jp nghUspd; gz;Gfis Nkk;gLj;Jjy;
INrhNlhg;G #oypay; gpupT (Kd;nkhopag;gl;lJ):
Rw;Wr;#oypd; ePbj;j jd;ikf;F tptrha ePH gad;ghl;il Nkk;gLj;jp> Kd;Ndw;Wjy;
ghlrhiy fy;tp gpupT (Kd;nkhopag;gl;lJ):
mZrf;jp njhopy;El;gk; Fwpj;J ghlrhiy gps;isfspw;F tpopg;GzHit Vw;gLj;Jjy;