Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எமது பணி

எமது பணி

கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் காப்பு

அயன்மயமாகும் கதிர்வீச்சுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமற்ற முறையில் முகங்கொடுப்பதில் இருந்து பணியாளர்களையும் பொதுமக்களையும் சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் (1969ஆம் ஆண்டு 19ஆம் இலக்க அணுசக்தி அதிகார சபைச் சட்டம் மற்றும் 2000ஆம் ஆண்டு அயன்மயமாகும் கதிரியக்க பாதுகாப்பு ஒழுங்கு விதிகள்) என்பவற்றின் பாரிய சட்டவாக்கங்களை அமுல்படுத்தல்

மேலதிக தகவல்கள்…

கதிரியக்க அளவுமாணிகள் ஊடாக அளவையிடல்
  • பணியாட்கள், பொதுமக்கள் மற்றும் சூழலின் கதிர்வீச்சுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு மட்டத்திலான கதிர்வீச்ச அளவீட்டுச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
  • கதிர்வீச்சு நோய் குணமாக்கல் உள்ளீடுகளின் செவ்வைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நோய்ச் சிகிச்சை மட்ட கதிர்வீச்சு அளவீட்டு சேவைகளை வழங்குதல்.

மேலதிக தகவல்கள்…

தனிப்பட்ட கண்காணிப்பு

நாட்டில் உள்ள தொழிலாளர்கள் கதிர்வீச்சுக்கு தொழில் ரீதியாக முகம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு தனிப்பட்ட கண்காணிப்பு சேவையை வழங்குதல்.

மேலதிக தகவல்கள்…

கருவியாக்கல் சேவைகள்

நாட்டிலே ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய அணுத்தொழில்நுட்ப நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக அணு கருவியாக்கலில் அதிசிறந்த ஆதரவு சேவைகளை வழங்குதல்.

மேலதிக தகவல்கள்…

அணு தகவல் சேவைகள்

நாட்டிலே ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய அணுத்தொழில்நுட்ப நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக அணு கருவியாக்கலில் அதிசிறந்த ஆதரவு சேவைகளை வழங்குதல்.

மேலதிக தகவல்கள்…

NDT சேவைகள்

அழிவை ஏற்படுத்தாத பரீட்சிப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் ஊடாக கைத்தொழில் உற்பத்தி  திறன் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தல்.

மேலதிக தகவல்கள்…

கதிர்வீச்சு செயன்முறை நிகழ்ச்சித்திட்டங்கள்

இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திக்காக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை விருத்தி செய்வதற்கு குறைந்த செலவின அடிப்படையில்

மேலதிக தகவல்கள்…

அணு பகுப்பாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

Gamma Spectroscopy, X-கதிர் புளோரசன்ட் நுட்பங்கள் மற்றும்  Alpha & Beat Spectroscopy போன்ற அணு பகுப்பாய்வு சேவைகளை பயன்படுத்தும் ஏற்பாடுகள்.

மேலதிக தகவல்கள்…

R மற்றும் D செயற்பாடுகள்

கதிர்வீச்சு மீதான கல்வியானது இலங்கையில் சுகாதாரக் கவனத்தை முன்னேற்றுவதற்கும் சுற்றாடல் மீளிணக்கத்திற்கும் விவசாய பிரயோகிப்புக்குமான இயற்கை பொலிமர்களை செயன்முறைப்படுத்தியுள்ளது. (IAEA/RCA இணைய இணைப்பு) மேற்சொல்லப்பட்டதில் அ.ச.அ.வானது விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து சுற்றாடல் தோழமையான தாவர வளர்ச்சி ஊக்குவிப்புக்களையும் தூண்டிகளையும் விவசாயப் பிரயோகங்களுக்காக விருத்தி செய்கிறது.

மேலதிக தகவல்கள்…

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011 15:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது