Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எமது பணி உயிர் விஞ்ஞானப் பரிவு

உயிர் விஞ்ஞானப் பரிவு

உயிர் விஞ்ஞானப் பிரிவானது பிரதானமாக அணு பகுப்பாய்வு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நியமங்களுடன் ஒத்துப்போகும் படியாக வாடிக்கையாளர் திருப்தியை பூர்த்தி செய்யுமுகமாகவும் வினைத்திறனானதும் தாக்க விளைவுடையதுமான பகுப்பாய்வு சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்பாக உள்ளது. விவசாயம், சுகாதாரம், சுற்றாடல் துறைகளின் பயன்படுத்துதல் ஊடாக நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்குச் சேவையாற்றுவதுடன் சர்வதேச ஏற்றுக் கொள்கையுடன் அணு பகுப்பாய்வு தொழில் நுட்பத்திற்கான ஒரு ஆய்வுகூடமாக மாறுவதுமே அதன் பிரதான பொறுப்பாகும். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவவும் ஷிரானி செனவிரத்ன ( இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் ), தலைவர், உயிர் விஞ்ஞானப் பரிவு, தொலைபேசி: 011 2547677, 2533427-8; வஜிர வாதுகே (சிரேஷ்ட விஞ்ஞான அதிகாரி) ( இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

இப்பிரிவிலுள்ள பெரிய களங்கள்:

  • சுற்றாடல், சுகாதார வர்த்தக மற்றும் விவசாய துறைகளுக்கான அணு பகுப்பாய் சேவைகள் - அணு பகுப்பாய்வு சேவையின் விசேடித்த இலக்காக இருப்பது இலங்கையில் அணு பகுப்பாய்வு தொழில் நுட்பங்களுக்கான உசாவு ஆய்வுகூடத்தை அமைப்பதுடன் இந்த ஆய்வுகூடமானது இலங்கையின் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வாடிக்கை யாளர்களுக்கான தொழில் வாண்மைசார் மற்றும் நியம ரீதியான சேவைகளை வழங்கக் கூடியதுமாக இருப்பதுமாகும்.

  • விவசாய துறையில் உற்பத்தி திறனையும் தரத்தையும் உயர்த்துவதற்காக அணு தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் - விவசாயப் பிரிவின் விசேடித்த இலக்காக இருப்பது என்னவெனில் விவசாய செயற்பாடுகளில் தேசிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யுமுகமாக அணு தொழில் நுட்பத்தை ஊக்கு விப்பதாகும்.

  • சுற்றாடல் மற்றும் சுகாதாரத் துறைகளில் R மற்றும் D செயற்பாடுகளுக்காக அணு தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல்.

அணுப்பகுப்பாய்வுப் பரீட்சிப்பு (NAT) இயலுமைகள்:

இந்த பிரிவானது 3 பெரிய அணு பகுப்பாய்வு ஆய்வு நிலையங்களைக் கொண்டுள்ளன. அவையாவன: குறைந்தமட்ட எண்ணும் gamma spectrometry க்கான ஆய்வுகூடம், குறைந்தமட்ட எண்ணும் alpha and beta spectrometry க்கான ஆய்வுகூடம் மற்றும் X -கதிர் Fluorescence பகுப்பாய்வுக்கான ஆய்வுகூடம். குறைந்தமட்ட எண்ணும் gamma spectrometry ஆய்வுகூடமானது ஏற்கனவே 2006இல் தெரிவு செய்யப்பட்ட சமதாணிகளுக்கான gamma பகுப்பாய்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. XRF  ஆய்வுகூடமானது 2010இல் தெரிவு செய்யப்பட்ட பகுப்பாய்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வுகூடங்களானவை ISO 17025 சர்வதேச நியமங்களைக் கைக்கொள்கின்றன.

குறைந்த மட்ட காமா எண்ணும் ஆய்வூகூடம் :

அ.ச.அ.வின் இவ் ஆய்வுகூடமானது தேசிய அங்கீகரிப்பு சபையிடம் ISO IEC 17025 உடன் ஒத்துப்போகும் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட கதிரியக்கச் செயற்பாட்டு அளவீடுகளுக்கான ஒரே ஆய்வுகூடமாக உள்ளது. இது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அளவீடு செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதுடன் இலக்குகளை சாதிப்பதற்காக நல்ல தொழில் வாண்மை ரீதியான செயற்பாடுகளைக் கொண்ட ஆற்றல்மிகுந்த பயிற்றப்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான செயற்பாடுகள் பின்வருமாறு:

  • உணவு (பால்மா) மற்றும் விவசாய உற்பத்திகள் (தேயிலை, தேங்காய்) என்பவற்றில் கதிரியக்க அளவீடுகள்.
  • சுற்றாடல் கதிரியக்க மதிப்பீடுகள்

X-கதிர் Fluorescence (XRF) ஆய்வூகூடம் :

இவ் ஆய்வுகூடமானது EDXRF (சக்தி கலைப்பு X கதிர் fluorescence) மற்றும் TXRF (மொத்த தெறிப்பு XRF) வசதிகளை தர மற்றும் தொகை ரீதியான அடிப்படை உள்ளடக்கம் மற்றும் உட்கவனம் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான வசதிகளை பல்வேறுபட்ட மாதிரி கோலங்களில் கொண்டுள்ளது. உணவில் EDXRF கனடி உலோக பிரளத்தை பயன்படுத்தியும் ஏனைய பண்டங்களாகிய (மண், தாவரங்கள், ஏனையவை) பயன்படுத்தியும் அத்துடன் உலோக கலப்பு உள்ளடக்கங்களுடனும் இதனை தீர்மானித்துக் கொள்ளலாம். மிகவும் கூருணர்வுடைய TXRF தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாதிரிகள் நீதியல் மருந்து மாதிரிகள் என்பவற்றில் உள்ள வழித்தடமற்ற உட்கூறுகளின் அடிப்படைகள் பகுப்பாய்வு செய்யப்படலாம்.

குறைந்த மட்ட  Alpha- beta எண்ணும் ஆய்வுகூடம் :

வெளிவரும் கதிரியக்க alpha and beta அளவிட மதிக்கும் alpha spectroscopic முறைமை மற்றும் beta spectroscopic முறைமைகளை இந்த ஆய்வுகூடம் கொண்டுள்ளது. alpha and beta spectroscopic சேவைக்காக பகுப்பாய்வுச் செயன்முறை நிறுவுகை நடைபெறுகின்றது. ஆரம்பத்திலே PH மற்றும் ஏனைய ஒத்த மாதிரிகளிலும் பின்பு ஏனைய மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கும் விஸ்தரிப்பதற்கு முழுமையான alpha அளவீட்டுக்கான இந்த வசதியானது பயன்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கதிரியக்க இரசாயனத் தொழில்நுட்பம் மற்றும் alpha spectrometry என்பவற்றைப் பயன்படுத்தி கதிரியக்க radio-nuclide ஐ வெளிவிடும் radio-nuclide விசேடித்த alpha வின் பகுப்பாய்வை இது ஆரம்பித்துள்ளது. சுற்றாடல் கதிரியக்க செயற்பாட்டு கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டமானது இவ் ஆய்வுகூடத்தால் ஆதரவளிக்கப்படுகிறது.

கதிரியக்கம் போல் நாம் துடிப்பாக உள்ளோம்.
தொடர்பு: திருமதி. ஷிரானி செனவிரத்ன
மின் அஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொலைபேசி: 011 2547677, 2533427-8

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012 11:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது