Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எமது பணி கைத்தொழில் பிரயோகப் பிரிவு

கைத்தொழில் பிரயோகப் பிரிவு (IAD)

கைத்தொழில் துறையின் தரம், பாதுகாப்பு உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக அணுத்தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை கைத்தொழில் பிரயோக பிரிவு புரிகிறது.

NDT பிரிவு

இலங்கை அணுசக்தி அதிகார சபையானது NDT பிரிவை கைத்தொழிலின் உற்பத்தி திறனை முன்னேற்றுவதன் ஊடாக தொடர்ச்சியான தொழில்நுட்ப அபிவிருத்திக்கு ஆதரவு வழங்குவதற்காக NDT தொழில் நுட்பத்தை ஊக்குவிக்கும் இலக்குடன் இப்பிரிவை நாட்டில் நிறுவியது.

எமது இலக்கு என்னவெனில் இலங்கை உற்பத்திகளின் போட்டித்தன்மையான தரத்தையும் நம்பகத்தன்மையும் அதிகரிப்பதை நிறைவேற்றுவதற்கு கைத்தொழிலுக்கு உதவுவதாகும்.

NDT பிரின் செயற்பாடுகள்:

  • NDTக்கான தேசிய நிலையத்தினை நிறுவுவது மீதான கருத்திட்டம் (NCNDT)
  • NDT பணியாளர்களை பயிற்றுவித்தல்
  • கைத்தொழில் துறைக்கு NDT பரிசோதிப்பு சேவைகளை வழங்குதல்.
  • NDT பணியாளர்களுக்கு சான்றுப்பத்திரங்கள் வழங்குதல்.

NDT பிரிவின் பணியாளர்கள்:

  • திரு. T.M.R. தென்னகோன் (B.Sc(Physics Special-Second Class Upper Dev)
    M. Sc (Nuclear Science) M. Phil(Materials Engineering)
    தலைவர்,  NDT பிரிவு.
  • திரு. விராஜ் எதிரிசிங்ஹ, B.Sc ,M.Sc (Nuclear Science)
    Scientific Officer -Isotope Hydrology Lab/NDT பிரிவு
  • திரு. M.A.K. ஜயதிலக்க, B.Sc
    NDT பரிசோதனைக்கு பொறுப்பாக உள்ள விஞ்ஞான அதிகாரி, NDT பிரிவு
  • திரு. சந்தன செனவிரத்ன, B.Sc
    NDT பயிற்சிக்கு பொறுப்பாக உள்ள விஞ்ஞான அதிகாரி,  NDT பிரிவு
  • திரு. ஜனிதா எதிரிசிங்ஹ,
    தொழில்நுட்ப உதவியாளர், NDT பிரிவு
  • திருமதி. ஷம்பி நிரோஷன லியனகே
    முகாமைத்துவ உதவியாளர், NDT பிரிவு

தொடர்பு விபரங்கள்:
திரு. T.M.R. தென்னகோன்
தலைவர், NDT பிரிவு
அனுசக்தி அதிகாரசபை,
தொலைபேசி: 2533427-8, 2533449 தொலை நகல்: 2533448
மின் அஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

கதிரியக்க செயன்முறை பிரிவு

கதிரியக்க சென்முறைப் பிரிவின் இலக்கு என்னவெனில் நாட்டின் பல்வேறுபட்ட துறைகளுக்கு வர்த்தக மற்றும் மருத்துவ உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் உணவு உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கையின் பலநோக்கு  காமா கதிர்வீச்சு (MGIF) வசதிகள் போன்ற துறையினருக்கு கதிர்வீச்சுச் செயன்முறைச் சேவைகளை வழங்குவதாகும். இதன் ஏனைய இலக்குகளாக பெறுமதி சேர்த்து உற்பத்திகளை விருத்தி செய்யும் முகமாக கதிரியக்க சென்முறைத் துறையில் ஆய்வுகளையும் அபிவிருத்தி தேவைகளையும் மேற்கொள்வதுமாகும்.

புதன்கிழமை, 18 மே 2016 10:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது