Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எம்மைப்பற்றி மேலோட்டப்பார்வை

செயற்பாடுகள்

விஞ்ஞான சேவைகளை வழங்குதல் உட்பட மனித சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல் இயலுமையுடைய பயனாளர்களுக்கு தொழில் நுட்பத்தின் பிரயோகங்களை விளக்கம் செய்தல். தேசிய தேவையுடைய விடயங்களின் ஆய்வு மற்றும் அபிவிருத்தியைப் பொறுப்படுத்தல். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக கதிர்வு இயக்கம் மற்றும் கதிரியக்க சமதாணிகளின் பயன்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துதல் என்பன அணுசக்தி அதிகாரசபையின் தொழிற்பாடுகளாகும்.

நோக்கு

பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளித்து அணு தொழில் நுட்பத்தின் அமைதியான பிரயோகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் அல்லது தேசிய முக்கியத்துவம் மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பவற்றுக்கான அழுத்தத்துடன் செயற்படும் அங்கீகார நிலையம்.

பணிகள்

  1. நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக தரம் மற்றும் தொகை தொடர்பான கவனத்துடன் மிகவும் செலவுச்சிக்கனமான முறையில் அதனுடைய உயர்ந்தபட்ச இயலுமைக்காக அணுத்தொழில் நுட்பத்தின் பயன்படுத்துகையை வசதிப்படுத்துதல்.
  2. அயன்மயமாகும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய தீங்கான விளைவுகளில் இருந்து பணியாட்கள், பொதுமக்கள் மற்றும் சூழல் ஆகியன பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக கதிர்வீச்சுப் பாதுகாப்பு மீதான சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக செல்லும் ஒழுங்கமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
புதன்கிழமை, 23 டிசம்பர் 2015 14:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது