Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
  • Atomic Slide 1
  • NDT Inspection 1
  • NDT Inspection 2
  • LSD
  • Awareness

அணு சக்தி சபை

இலங்கை அணுசக்தி சபை2014 இன் 40 ஆம் இலக்க  இலங்கை அணு சக்தி அதிகாரச்சட்டத்தினால் தாபிக்கப்பட்டு மின்வலு மற்றும் சக்திவள  அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருகின்ற நியதிச்சட்ட சபையாகும். இலங்கையில் மருத்துவம், விவசாயம், கைத்தொழில்,  சக்திவளம் மற்றும் சுற்றாடல் போன்றவற்றின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குவதற்காக கதிரியக்கமும் கதிர்வீச்சு   தொழில்நுட்பமும் அநேக துறைகளில் பாரியளவில் பிரயோகிக்கப்படுகின்றன. இலங்கையில் மேற்குறிப்பிட்ட துறைகளில் இத்தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுக்கு வசதியளிக்கும் பொறுப்பு அணுசக்தி சபைக்கு (ஏஈபீ) உள்ளது.

இலங்கை அணுசக்திக்கான புதிய அதிகாரச்சட்டம்

1969 இன் 19 ஆம் இலக்க அணு சக்தி அதிகாரச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை அணுசக்தி அதிகாரசபை (ஏஈஏ) அகற்றப்பட்டு இலங்கை அணுசக்தி சபை மற்றும் அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை என்ற இரண்டு நிறுவனங்கள் 2014 இன் 40 ஆம் இலக்க அணு சக்தி அதிகாரச்சட்டத்தினால் தாபிக்கப்பட்டன. புதிய அதிகாரச்சட்டம் 2014 நவம்பர் 07 ஆந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியின் ii ​ஆம் பகுதிக்கான குறைநிரப்பாக வெளியிடப்பட்டது.

2014 நவம்பர் 04 ஆந் திகதி அங்கீகரிக்கப்பட்ட 2014 இன் 40 ஆம் இலக்க அணு சக்தி அதிகாரச்சட்டம், தேசிய அபிவிருத்தி நோக்கங்களிற்காக அணு விஞ்ஞான  மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தி ஆா்வமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அணுசக்தி சபைக்கு அதிகாரத்தை வழங்குகின்ற அதேவேளை பிரமான நடைமுறைகளிற்கான அணு சக்தி ஒழுங்குபடுத்தல்  பேரவை அயனாக்கல் கதிர்வீச்சு, மூலங்களின் பாதுகாப்பு ம்கண்காணிப்பும் அணு ஆயுதங்களின் ௨ருவாக்கமின்மையும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றது.

இலங்கை அணுசக்தி சபை இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக சுகாதாரம்,  கைத்தொழில், சுற்றாடல் மற்றும் விவசாயம்  போன்றவற்றில் அணு விஞ்ஞான  மற்றும் தொழில்நுட்பத்தின் நலன்களிற்கும் அமைதியான பிரயோகத்திற்கும் அனுமதி வழங்குகின்றது.  

இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையானது நியமங்கள், அனுமதிப்பத்திர முறைமை, வெளிக்களப் பரிசோதனை மற்றும் அயனாக்கல் கதிர்வீச்சுடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் ஆளுகை செய்வதற்கான விதிகளைச் சோ்த்தல் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தல் கட்டுப்பாட்டு முறைமையொன்றை தாபித்து பராமரிப்பதன்  மூலம் தனிப்பட்டோர், சமூகம், தற்போதைய மற்றும் எதிர்கால சுற்றாடல் மற்றும் அயனாக்கல் கதிர்வீச்சின் பாதகமான எதிர்கால தாக்கம்  மற்றும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறல் அத்துடன் கதிர்வீச்சு மூலங்களின் கண்காணிப்பு போன்றவற்றில் போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

அணு ஆயுத ௨ருவாக்கமின்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் குறித்துரைத்த நிறுவனங்களிற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அணு சக்தி துறையில் தொடர்புடைய சவதேச கருவிகளின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்குரிய கடப்பாடுகளை புதிய அதிகாரச்சட்டம் நிவர்த்தி செய்கின்றது. புதிய அதிகாரச்சட்டம் 2015 சனவரி 01 முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

 

  

 

 

 

INVITATION FOR BID (IFB)

This content is available only in English language.

Bidding invitation for the Double Cab

Sri Lanka Atomic Energy Board (SLAEB) now invites sealed bids from the eligible bidders to procure a Double Cab under operational leasing method as indicated below.

See All Document 

Paper Advertiesment

Section -1-ITB                                         Section -5                      Section -8.1

Section -2                                               Section -6                       Section -8

Section -3                                               Section -7

Section -4                                               Section -8.1.1

 

Training Course on QA/QC of Nuclear Instruments / Counting Systems for Technical Personnel in 2017.

This content is available only in English language.

Sri Lanka Atomic Energy Board (SLAEB) has organized to conduct the above training course from 9th to 13th October 2017. at the SLAEB.
The purpose of the training course is to provide theoretical knowledge and practical experience on Quality Assurance(QA)/Quality Control(QC) of nuclear and related measurements and instrumentation used in laboratories.  
The course fee is highly subsidized and only limited number of persons can be enrolled. Interested parties can apply for the course by sending duly filled application form to the Sri Lanka Atomic Energy Board on or before 31st August 2017.Prospectus, Course contents and a specimen application forms can be downloaded.

Prospectus

Course contents

Specimen Application Form

 

 

 

Vacancies

This content is available only in English language.

Calling  applications for  

 

 

PROCUREMENT NOTICE

This content is available only in English language.

alt

For more details Click Here

 

alt

වැඩි විස්තර සදහා  

 

 

Identification of Isotopic Variation of Rain Water in Wet and Semi Arid Zones of Sri Lanka

This content is available only in English language.

Location2Southwestern part of Sri Lanka receives rain from southwest monsoon rain and convectional rains during inter-monsoon seasons. They contribute surface water runoff and groundwater recharge in wet zone. Semi-arid zone receives rain from convectional process and due to depression in limited time period of the year. Isotopic (18O and 2H) composition of the rain vary with altitude, latitude and distance from the coast, etc due to fractionation of isotopes during evaporation, condensation and diffusion of water vapor. Surface water runoff and groundwater recharge are solely depend on the rainfall. Therefore understanding the rain process and its variation are important to see the rainfall variation and their impact on groundwater bodies. In this context, isotope technique in hydrology plays an important role to study the above processes. Therefore collection of isotopic data of rain in wet zone and semi-arid region as baseline information is important for the future groundwater and climatic investigations in Sri Lanka.

மேலும் வாசிக்க...
 

E Services



Visitors Counter

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday316
mod_vvisit_counterYesterday1364
mod_vvisit_counterThis week78582
mod_vvisit_counterLast week178298
mod_vvisit_counterAll days5948430

Today: ஓக 19, 2017

தேர்வு முடிவுகள்

இணையதளங்கள்

IAEA Logo
Logo Technical
Logo WHO
Logo UN Education Scientific
KOICA Logo
Logo JICA
NEWministry